TNPSC Thervupettagam

ASEAN டெங்கு தினம் - ஜூன் 15

June 19 , 2024 158 days 133 0
  • பிராந்திய மற்றும் தேசிய அளவில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 10வது ஆசியான் (ASEAN) சுகாதார அமைச்சர்கள் கூட்டம் (2010) ஆனது இத்தினத்தை அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Together Against Dengue: Building a Resilient ASEAN Community” என்பதாகும்.
  • 7வது ஆசிய டெங்கு உச்சி மாநாடு ஆனது சமீபத்தில் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்