TNPSC Thervupettagam

ASMI மிதரக தானியங்கு துப்பாக்கி

June 24 , 2024 25 days 100 0
  • ஐதராபாத்தில் அமைந்துள்ள லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது, ARDE மற்றும் இராணுவத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட, எளிதில் சுமந்து செல்லக் கூடிய ASMI மிதரக தானியங்கு துப்பாக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ASMI ஆனது 2.4 கிலோவிற்கும் குறைவான எடை கொண்டது என்பதோடு இது சர்வதேச அளவிலான இதன் சக ஆயுதங்களைக் காட்டிலும் 10-15% இலகுவானது.
  • 1 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட இறக்குமதி செய்யப் பட்ட ஆயுதங்களுடன் ஒப்பிடும் போது, சுமார் 1 இலட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் 30% குறைவாக இருப்பதால், இதற்கானச் செலவினம் குறைவாகும்.
  • இது நிமிடத்திற்கு 800 சுற்றுகள் வீதம் தாக்குதல் மேற்கொள்ளும் திறன் கொண்டது என்பதோடு இது 32 சுற்றுகள் கொண்ட தோட்டா சட்டக உள்ளடக்கத் திறனையும் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்