TNPSC Thervupettagam

Assert AI நிறுவனம் - ப்ரதம்

February 28 , 2024 142 days 255 0
  • Assert AI நிறுவனமானது, கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை பொதுப் பயனாக்குவதற்காக, அதன் புதுமையான அணுகுமுறைக்கு காப்புரிமை பெற்ற ப்ரதம் என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பயனர்கள், நிரலாக்கம் அல்லது செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவம் ஆகியவற்றின் அவசியமின்றி Vision AI தொழில்நுட்பத்தின் திறனைப் பயன்படுத்த முடியும்.
  • ப்ரதம் என்பது இந்தி மொழியில் "முதல்" என்று பொருள்படுகிறது.
  • இது கணினி அறிவியலின் ஆற்றலை நேரடியாக பயனர்களைச் சென்றடையச் செய்து, ஒளிப்படத் தரவுகளை சிரமமின்றிப் பகுப்பாய்வு செய்து பயன்படுத்த அனுமதிக்கின்ற ஒரு புதுமையான கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்