“Green Transition in States” என்ற தலைப்பிலான ஒரு கருத்தரங்கம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
அதில் நிதி ஆயோக் அமைப்பு ஆனது, மின்சார அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் இணைந்து ASSET என்ற இயங்குதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
ASSET என்பது ‘ஆற்றல் மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளைத் துரிதப்படுத்துதல்’ என்பதாகும்.
பசுமை மாற்றத்தை விரைவுபடுத்துவதில் மாநிலங்களுக்கு ஆதரவளிப்பதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இயங்குதளமானது, மாநில ஆற்றல் மாற்றத்திற்கான சில செயல் திட்டங்களை உருவாக்குவதோடு, அதைச் செயல்படுத்துவதற்கும் உதவும்.