TNPSC Thervupettagam

ATACH – கூட்டணி

November 17 , 2023 247 days 168 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, பருவநிலை நெகிழ் திறன் மற்றும் குறைவான கார்பன் கொண்ட சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு செயல்பாட்டுக் கட்டமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பருவநிலை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த இலக்குகளுக்கான பெரும் மாற்றம் மிக்க நடவடிக்கை கூட்டணியை  (ATACH) செயல்படுத்துவதற்கு இந்தக் கட்டமைப்பு வெகு முக்கியமானதாகும்.
  • ATACH கூட்டணியானது, 2022 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பினால் நிறுவப் பட்டது.
  • இது 26வது பங்குதாரர்கள் மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட பருவநிலை நெகிழ் திறன் மற்றும் நிலையான சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கான இலட்சிய இலக்குகளைச் செயல்படுத்துவதற்காகப் பணியாற்றும் ஒரு முறைசாரா தன்னார்வ நிறுவன வலையமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்