TNPSC Thervupettagam
February 14 , 2023 524 days 285 0
  • NTPC லிமிடெட் நிறுவனத்திற்கு, அமெரிக்காவின் திறன் மேம்பாட்டுச் சங்கத்தின் (ATD) 'ATD சிறப்பு விருதுகள் 2023' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • NTPC லிமிடெட் இந்த விருதினைப் பெறுவது இது ஆறாவது முறையாகும்.
  • திறன் மேம்பாட்டுத் துறையில் நிறுவன அளவிலான ஒரு வெற்றியை வெளிப்படுத்தச் செய்வதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • இந்த விருதானது NTPC நிறுவனத்தின் சமகால மனிதவள நடைமுறைகளுக்கான ஒரு சான்றாகும்.
  • ATD சிறப்பு விருதுகள் ஆனது, திறன் மேம்பாடு மூலம் நிறுவனத்தினைச் சிறப்பாக வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.
  • உலகெங்கிலும் உள்ள சிறிய மற்றும் பெரிய தனியார், பொது மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் இந்த விருதானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்