TNPSC Thervupettagam

ATM அட்டையில்லாமல் பணம் பெறுதல்

March 17 , 2019 2082 days 669 0
  • பணம் எடுத்தல் மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றிற்கு பிளாஸ்டிக் ATM பயன்பாட்டினைத் தவிர்ப்பதற்காக SBI வங்கியானது அதன் கைபேசி செயலியான யோனோ மூலம் ATM அட்டையில்லாமல் பணம் பெறும் முறையைச் செயல்படுத்தியுள்ளது.
  • இந்த சேவையானது யோனோ செயலியைப் பயன்படுத்தி பயனர்கள் ஒரு செயல்பாட்டு நிலையில் உள்ள குறியீட்டை உருவாக்கி அதன்மூலம் அடுத்த 30 நிமிடங்களுக்குள் SBI ATM மையங்களில் பணம் பெற உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்