ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த 18 வயதான கார்லஸ் அல்காரஸ் (Carlos Alcaraz), பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோவில் நடைபெற்ற போட்டியில் டியேகோ ஸ்வார்ட்ஸ்மேனை (Diego Schwartzman) வீழ்த்தி ரியோ ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றார்.
2009 ஆம் ஆண்டில் இந்த பிரிவு உருவாக்கப்பட்டதிலிருந்து ATP 500 சாம்பியன்சிப் பட்டத்தை வென்ற இளம் வீரராக இவர் மாறியுள்ளார்.