TNPSC Thervupettagam
November 20 , 2017 2589 days 886 0
  • இலண்டனில் நடைபெற்ற நிட்டோ ATP டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் பெல்ஜிய வீரர் டேவிட் கோபின்னை வீழ்த்தி பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • 1998-ஆம் ஆண்டிற்கு பிறகு ATP சாம்பியன் ஷிப் பட்டம் பெறும் முதல் அறிமுக வீரர் இவரே ஆவார்.
  • இவ்விருவருக்குமிடையேயான இந்த இறுதிப் போட்டியானது, ATP போட்டிகளின் வரலாற்றிலேயே பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் அறிமுக வீரராக தகுதி பெற்று களமிறங்கிய இரு வீரர்கள் எதிர்முனையில் போட்டியிட்ட   முதல் போட்டியாகும்.
  • இதற்கு முன் 1998-ல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் கொரிட்ஜா அறிமுக வீரராக தனது முதல் வருடத்திலேயே ATP பட்டம் வென்றிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்