TNPSC Thervupettagam

ATP சேலஞ்சர் போட்டி

December 2 , 2021 961 days 474 0
  • இந்திய டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் பஹ்ரைனில் உள்ள மனாமா என்னும் இடத்தில் நடைபெற்ற ATP சேலஞ்சர் போட்டியில் தனது முதல் ஒற்றையர் பிரிவுப் பட்டத்தை வென்றார்.
  • இவர் ரஷ்யாவின் எவ்கெனி கர்லவ்ஸ்கி (Evgeny Karlovskiy) என்பவரை வீழ்த்தினார்.
  • ராம்குமார் ராமநாதன் சென்னையைச் சேர்ந்தவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்