TNPSC Thervupettagam

ATP டென்னிஸ் தரவரிசை - ரோஜர் பெடரர்

February 20 , 2018 2500 days 863 0
  • ரோட்டர்டேம் ஓபனை வென்றதைத் தொடர்ந்து ஆண்கள் ஒற்றையருக்கான ATP தரவரிசையில் உலகின் மிகவும் வயதான உலக நம்பர் 1 வீரராக சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உருவாகியுள்ளார்.
  • 20 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள வீரரான ரோஜர் பெடரர் ரோட்டர் டேமில் நடைபெற்ற போட்டியில் கிரிகோர் டிமிட்ரோவினை வீழ்த்தி தன்னுடைய 97வது பட்டத்தை வென்றார்.
  • இதற்கு முன் ATP தரவரிசையின் மிகவும் வயதான நவம்பர் 1 வீரர் என்ற சாதனையை கொண்டிருந்த அமெரிக்காவின் ஆண்ட்ரே அகாசியை காட்டிலும் பெடரர் 3 மாதம் பெரியவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்