TNPSC Thervupettagam
September 4 , 2020 1454 days 716 0
  • ஆஸ்ட்ரோசாட்” என்ற இந்தியாவின் முதலாவது பல அலைநீள செயற்கைக் கோள் ஆய்வகமானது “AUDFs01” எனப்படும் விண்மீனிலிருந்து வெளிப்படும் ஒரு தீவிர புற ஊதா ஒளியைக் கண்டறிந்துள்ளது.
  • இது பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • இந்த விண்மீன் ஆனது ஹப்பிள் பிராந்தியத்தின் தீவிரமான ஆழப் பகுதியில் (Hubble Extreme Deep field) அமைந்துள்ளது.
  • ஆஸ்ட்ரோசாட் ஆனது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது  முதலாவது அர்ப்பணிக்கப்பட்ட அளவிலான X-கதிர், கண்ணுக்குப் புலப்படக் கூடிய மற்றும் புற ஊதா நிறமாலைப் பட்டைகளில் வானியல் தொடர்பான ஆதாரங்களை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்திய வானியல் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்