TNPSC Thervupettagam

AYUSH திட்டத்தின் கீழ் சுகாதாரநலப் பாதுகாப்பு

February 7 , 2024 296 days 229 0
  • காப்பீட்டு ஒழுங்குமுறை முகமையான இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, காப்பீட்டு வழங்கீட்டு நிறுவனங்களானது, AYUSH திட்டத்தின் கீழான சிகிச்சையை தங்களது சுகாதாரக் காப்பீட்டின் கீழ் சேர்ப்பதற்கு ஏப்ரல் 01 ஆம் தேதியைக் காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது.
  • தங்களது சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கைகளில் இதர மருத்துவச் சிகிச்சைகளுக்கு இணையாக ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) போன்ற மருத்துவச் சிகிச்சைகளை சேர்க்குமாறு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களைக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
  • இலவச சிகிச்சை வலையமைப்பு வழங்குநர்களாக ஆயுஷ் மருத்துவமனைகள் அல்லது பகல்நேர மருத்துவச் சேவை மையங்களைச் சேர்ப்பதற்கான தர நிர்ணய தர நிலைகள் மற்றும் நடைமுறைகளை அவற்றிற்கான வழிகாட்டுதல்கள் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்