TNPSC Thervupettagam

B. புகழேந்தி - மதராஸ் உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதி

November 21 , 2018 2067 days 665 0
  • மதராஸ் உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கூடுதல் அட்வகேட் ஜெனரலான பி. புகழேந்தி நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.
  • அனுமதி அளிக்கப்பட்ட மொத்த அளவான 75 என்ற எண்ணிக்கையில் இவரது நியமனத்தையும் சேர்த்து தற்போது உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்