TNPSC Thervupettagam

B20 இந்தோனேசியா உலகளாவியப் பேச்சுவார்த்தை பற்றிய மாநாடு

October 23 , 2022 639 days 328 0
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது, இந்திய தொழில் துறை கூட்டமைப்புடன் இணைந்து B20 இந்தோனேசியா உலகளாவியப் பேச்சு வார்த்தை மாநாட்டினை நடத்தியது.
  • 2022 ஆம் ஆண்டு B20 இந்தோனேசியா உலகளாவியப் பேச்சுவார்த்தை மாநாடானது இந்திய அரசினால் நடத்தப்பட்டது.
  • இது B20 இந்தோனேசிய அமைப்பின் கொள்கைப் பரிந்துரைகளுடன் இந்தியத் தொழில் துறையின் கருத்துகளைச் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வணிகம் 20 (B20) என்ற அமைப்பானது 2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இது உலகளாவிய வணிகச் சமூகத்துடனான அதிகாரப்பூர்வ G20 உரையாடல் மன்றம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்