B20 உச்சி மாநாடு இந்தியா 2023
September 1 , 2023
452 days
286
- மூன்று நாட்கள் அளவிலான B20 உச்சி மாநாடானது இந்திய அரசினால் டெல்லியில் நடத்தப் பட்டது.
- இந்த நிகழ்விற்கான கருத்துரு "R.A.I.S.E." - பொறுப்பு, துரிதப்படுத்தப்பட்ட, புதுமை மிக்க, நிலையான மற்றும் சமமான வணிகம் என்பதாகும்.
- இந்திய அரசானது, B20 (வணிகம் 20) மன்றத்தின் தலைமைப் பதவியை அதிகாரப் பூர்வமாகப் பிரேசிலிடம் ஒப்படைத்தது.
- இது உலக நாடுகளின் வணிகச் சமூகத்தின் அதிகாரப்பூர்வ G20 பேச்சுவார்தை குறித்த மன்றமாகும்.
- 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த B20 மன்றமானது, G20 அமைப்பிலுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஈடுபாட்டுக் குழுக்களாகும்.
- அடுத்த G20 உச்சி மாநாடு ஆனது 2024 ஆம் ஆண்டில் பிரேசில் நகரில் நடைபெற உள்ளது.
Post Views:
286