TNPSC Thervupettagam
February 23 , 2023 513 days 304 0
  • மணிப்பூர் மாநில அரசானது வணிகம் 20 (B20) மாநாட்டை நடத்தியது.
  • இது உலகளாவிய வணிகச் சமூகத்திற்கான ஒரு அதிகாரப்பூர்வ G20 பேச்சுவார்த்தை மன்றமாகும்.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, 'நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாடு' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்