TNPSC Thervupettagam

B2C மின்னணு வணிகக் குறியீடு 2019

December 15 , 2019 1680 days 590 0
  • “வணிகத்திலிருந்து நுகர்வோர் வரை” (business-to-consumer - B2C) என்ற  2019 ஆம் ஆண்டின் B2C மின்னணு வணிகக் குறியீட்டில் மொத்தமுள்ள 152 நாடுகளில் இந்தியா 73வது இடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீடானது வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இது ஆன்லைனில் பொருள்கள் வாங்கப் படுவதை ஆதரிப்பதற்காக பொருளாதாரத்தின் தயார் நிலையை அளவிடுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் B2C மின்னணு வணிகக் குறியீட்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து 2வது இடத்திலும் அதற்கு அடுத்து சிங்கப்பூர், பின்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம், டென்மார்க், நார்வே, அயர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் உள்ளன.
  • ஐரோப்பிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 இடங்களைப் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்