TNPSC Thervupettagam

B2C மின் – வணிகக் குறியீடு 2021

March 15 , 2021 1225 days 529 0
  • ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டுக் கருத்தரங்கின் B2C மின் – வணிகக் குறியீடானது இணைய வழி ரீதியிலான வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக பொருளாதாரத்தின் தயார் நிலையை அளவிடுகின்றது.
  • இந்தக் குறியீட்டில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியாவானது 71வது இடத்தில் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்