TNPSC Thervupettagam
July 12 , 2020 1601 days 661 0
  • ஒரு பாதுகாப்பு மரபணுவானது இலண்டனில் உள்ள குயின்மேரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது மனித உடல் உயிரணுக்களில் அல்சைமர் நோயின் அறிகுறிகளை இயற்கையாகவே ஒடுக்கும் தன்மை கொண்டதாகும்.
  • இது புற்றுநோயில் கட்டியை ஒடுக்கச் செயல்படும் மரபணுக்களைப் போன்று அதே வழியில் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்