TNPSC Thervupettagam
April 15 , 2021 1198 days 622 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான பிரிட்டிஷ் அகாதமி திரைப்பட விருதுகள் (BAFTA) பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான BAFTA அமைப்பினால் (British Academy of Film and Television) அறிவிக்கப் பட்டுள்ளது.
  • ஆஸ்காருக்கு இணையான இந்த பிரிட்டிஷ் விருதுகள் தேசிய மற்றும் சர்வதேச திரைப்படத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும்.
  • சிறந்த திரைப்படம் – Nomadland.
  • சிறந்த இயக்குநர்சாலி சாவோ (Nomadland).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்