March 17 , 2022
860 days
481
- BAFTA விருது எனப்படும் 75வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது விழாவானது லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மன்றத்தில் நடத்தப் பட்டது.
- 2021 ஆம் ஆண்டின் சிறந்த தேசிய மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
- இந்த விழாவை ஒரு நடிகையும் நகைச்சுவை நடிகையுமான ரெபெல் வில்சன் என்பவர் தொகுத்து வழங்கினார்.
- இந்த விருதிற்கு அதிகபட்சமாகப் பரிந்துரைக்கப்பட்ட (11 பரிந்துரைகளுடன்) ஒரு திரைப்படம் டூன் (Dune) ஆகும்.
- 5 விருதுகளுடன், அதிகபட்ச விருதுகளைப் பெற்ற திரைப்படமாகவும் டூன் திரைப்படம் புகழ்பெற்றது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/17-1011.jpg)
Post Views:
481