TNPSC Thervupettagam
June 11 , 2021 1141 days 528 0
  • மைக்கேலா கோயல் (Michaela Coel) என்பவர் சிறந்த நடிகைக்கான விருதினையும் ‘I May Destroy You’ எனும் அவரது நிகழ்ச்சிக்காக சிறந்த குறுந்தொடர் விருதினையும் வென்றுள்ளார்.
  • Normal People எனும் தொடரில் நடித்ததற்காக பால் மெஸ்கல் (Paul Mescal) என்பவருக்கு சிறந்த நடிகர் விருதானது வழங்கப்பட்டது.
  • BAFTA தொலைக்காட்சி விருதினை வென்றவர்களின் பெயர்ப் பட்டியலானது லண்டனில் உள்ள டெலிவிஷன் சென்டரில் (தொலைக்காட்சி ஒளிபுரப்பு மையம்) அறிவிக்கப் பட்டது.
  • BAFTA தொலைக்காட்சி விருது () பிரிட்டிஷ் அகாடெமி தொலைக்காட்சி விருதுகளானது 1955 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்