TNPSC Thervupettagam

BBBP திட்டத்திற்கான தமிழ்நாட்டிற்கு விருது

January 27 , 2019 2000 days 924 0
  • புது டெல்லியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் தமிழ்நாடு மாநில அரசானது மத்திய அரசின் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் (Beti Bachao Beti Padhao- BBBP) சிறந்த செயல்பாட்டிற்காக 2 விருதுகளைப் பெற்றுள்ளது.
  • தமிழ்நாடானது BBBP திட்டத்தில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு, வழிகாட்டல், கண்காணிப்பு மற்றும் இலக்கை அடைதல் ஆகிய பிரிவுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் தமிழகமானது BBBP திட்டத்திற்கென தமிழ்மொழியில் வழிகாட்டும் புத்தகமொன்றை வெளியிட்டதற்காகவும் ஒரு பரிசினை வென்றது.
  • செயல்திறன் வாய்ந்த சமூக மேலாண்மைப் பிரிவில் மாவட்ட அளவிலான விருதிற்கு திருவண்ணாமலை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்