TNPSC Thervupettagam

BBC நிறுவனத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியல்

December 13 , 2022 587 days 267 0
  • உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலைப் பிரித்தானிய ஒளிபரப்புக் கழகமானது (BBC) வெளியிட்டுள்ளது.
  • இதில் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, பொறியாளர் மற்றும் விண்வெளி வீராங்கனை சிரிஷா பண்ட்லா, மற்றும் சமூக சேவகர் சினேகா ஜாவாலே ஆகிய நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில் ‘100 பெண்கள்’ என்ற பட்டியலின் கருத்துரு முன்னேற்றம் என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்