TNPSC Thervupettagam
November 22 , 2023 241 days 153 0
  • புறக்கணிப்பு, விலக்கல், தடைகள் (BDS) இயக்கம் என்பது சுதந்திரம், நீதி மற்றும் சமத்துவத்திற்காக பாலஸ்தீனியர்கள் மேற்கொள்ளும் இயக்கமாகும்.
  • பாலஸ்தீனியர்கள் மற்ற மனிதகுலத்தைப் போன்ற உரிமைகளைப் பெறுவதற்கான எளிய கொள்கையை BDS நிலைநிறுத்துகிறது.
  • தென்னாப்பிரிக்க நாட்டின் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட BDS இயக்கமானது, சர்வதேசச் சட்டத்திற்கு இணங்குமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்