TNPSC Thervupettagam
September 12 , 2018 2271 days 684 0
  • யானைகள் இரயில் தண்டவாளங்களைக் கடக்கும்போது எற்படும் விபத்துகளைக் தடுப்பதற்காக இந்திய இரயில்வே ஆனது ‘Bee திட்டம்’ என்ற புது முயற்சியைத் தொடங்குகிறது.
  • இத்திட்டத்தின்படி இரயில் தண்டவாளங்களுக்கு அருகில் தேனீக்கள் மொய்ப்பதைப் போன்ற சலசலப்பு ஒலியை ஏற்படுத்தும் சாதனம் பொருத்தப்படும்.
  • வடகிழக்கு எல்லை இரயில்வேயில் பெரும் வெற்றி பெற்று நடைமுறையில் இருக்கும் ‘Bee’ திட்டமானது 2017 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது (NFR - Northeast Frontier Railways).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்