TNPSC Thervupettagam

BEEG விதைப் பந்துகள்

August 14 , 2020 1438 days 706 0
  • ஐஐடி-கான்பூர் கல்வி நிறுவனமானது BEEG (Bio compost Enriched Eco friendly Globule -  உயிரி உரம் செறிவூட்டப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறு உருண்டை) என்று பெயரிடப்பட்ட உள்நாட்டு விதைப் பந்துகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது கொரானா காலத்தில் பாதுகாப்புடன் விதை விதைத்தலை மேற்கொள்ள மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவ உள்ளது. மேலும் இது மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்