ஐஐடி-கான்பூர் கல்வி நிறுவனமானது BEEG (Bio compost Enriched Eco friendly Globule - உயிரி உரம் செறிவூட்டப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறு உருண்டை) என்று பெயரிடப்பட்ட உள்நாட்டு விதைப் பந்துகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது கொரானா காலத்தில் பாதுகாப்புடன் விதை விதைத்தலை மேற்கொள்ள மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவ உள்ளது. மேலும் இது மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகின்றது.