TNPSC Thervupettagam
January 20 , 2019 2008 days 577 0
  • 25-வது தரைவழி மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு மீதான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியான BES கண்காட்சி சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்றது.
  • இந்த கண்காட்சியின் கருத்துருவானது, "தகவல் தொழில்நுட்ப உலகில் அடுத்த தலைமுறை ஒளிபரப்பு" என்பதாகும்.
  • இந்த BES கண்காட்சி 2019 ஆனது இந்திய ஒளிபரப்பு பொறியியல் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்