TNPSC Thervupettagam

BESS அமைப்புகளுக்கான VGF திட்டம்

September 12 , 2023 314 days 184 0
  • மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்காக (BESS) 3,760 கோடி ரூபாய் அளவிலான நிதிசார் நம்பகத்தன்மை இடைவெளி நிரப்பு நிதியை (VGF) வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மானியம் ஆனது உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிதிசார் நம்பகத் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 2031 ஆம் நிதியாண்டு வரை மொத்தம் 4,000 மெகாவாட் / மணி நேரம் (MWh) திறன் வரையிலான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கான திட்டங்களின் மூலதனச் செலவில் 40% வரை அரசாங்கம் நிதி உதவி வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்