Betelgeuse நட்சத்திரத்தின் ஒளிரும் தன்மை குறைந்துள்ளது
February 18 , 2020
1745 days
619
- பெட்டல்ஜியூஸ் (Betelgeuse) என்ற மிகப்பெரிய சிவப்பு நட்சத்திரமானது இறுதியாக முன் எப்பொழுதும் இல்லாத அளவில் தனது ஒளிரும் தன்மையை நிறுத்தியுள்ளது.
- பெட்டல்ஜியூஸ் ஆனது ஓரியன் விண்மீன் குழுவில் சுமார் 722 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
- இது 100,000 ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய சிவப்பு நட்சத்திரமாக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது.
Post Views:
619