TNPSC Thervupettagam

Betelgeuse நட்சத்திரத்தின் ஒளிரும் தன்மை குறைந்துள்ளது

February 18 , 2020 1745 days 620 0
  • பெட்டல்ஜியூஸ் (Betelgeuse) என்ற மிகப்பெரிய சிவப்பு நட்சத்திரமானது இறுதியாக முன் எப்பொழுதும் இல்லாத அளவில் தனது ஒளிரும் தன்மையை நிறுத்தியுள்ளது.
  • பெட்டல்ஜியூஸ் ஆனது ஓரியன் விண்மீன் குழுவில் சுமார் 722 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது 100,000 ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய சிவப்பு நட்சத்திரமாக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்