BFSI மூவர்ஸ் மற்றும் ஷேக்கர்ஸ் 2020
January 5 , 2021
1422 days
659
- இது விஸிகி என்ற நிறுவனம் (Wizikey Firm) வெளியிட்ட ஒரு அறிக்கையாகும்.
- அந்த அறிக்கையின்படி, HDFC, ICICI மற்றும் SBI ஆகியவை 2020 ஆம் ஆண்டின் முதல் மூன்று இடத்தைப் பிடித்த வங்கிகளாகும்.
- கூகுள் பே மற்றும் ஃபோன் பே ஆகியவை நாட்டின் சிறந்த ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு வசதிகளாகும்.
- இதில் கூகுள் பே முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஃபோன் பே உள்ளது.
- நவீன வங்கிகள் (Neo Banks) பிரிவில் யோனோ முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து நியோ மற்றும் கோடக் 811 ஆகிய வங்கிகளும் உள்ளன.
Post Views:
659