TNPSC Thervupettagam

BFSI மூவர்ஸ் மற்றும் ஷேக்கர்ஸ் 2020

January 5 , 2021 1294 days 605 0
  • இது விஸிகி என்ற நிறுவனம் (Wizikey Firm) வெளியிட்ட ஒரு அறிக்கையாகும்.
  • அந்த அறிக்கையின்படி, HDFC, ICICI மற்றும் SBI ஆகியவை 2020 ஆம் ஆண்டின் முதல் மூன்று இடத்தைப் பிடித்த வங்கிகளாகும்.
  • கூகுள் பே மற்றும் ஃபோன் பே ஆகியவை நாட்டின் சிறந்த ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு வசதிகளாகும்.
  • இதில் கூகுள் பே முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஃபோன் பே உள்ளது.
  • நவீன வங்கிகள் (Neo Banks) பிரிவில் யோனோ முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து நியோ மற்றும் கோடக் 811 ஆகிய வங்கிகளும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்