TNPSC Thervupettagam
September 20 , 2024 7 days 64 0
  • தொழிலகம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது (DPIIT) விரைவில் பாரத் புத்தொழில் நிறுவனத் தகவல் அணுகல் பதிவகத்தினை (BHASKAR) வெளியிட உள்ளது.
  • இது இந்தியாவின் புத்தொழில் சுற்றுச்சூழலை நன்கு மேம்படுத்தவும் ஆதரிக்கவும் வடிவமைக்கப் பட்ட ஒரு புதிய டிஜிட்டல் தளமாகும்.
  • இது இந்தியாவின் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பின் திறனைத் வெளிக் கொண்டு வர உதவும் புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய கருத்துக்களை ஊக்குவிக்கும்.
  • அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா உள்ளது என்பதோடு மேலும் 1,46,000க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில்களையும் இந்தியாவானது கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்