TNPSC Thervupettagam

Bhu-Neer இணைய தளம்

November 25 , 2024 35 days 107 0
  • 2024 ஆம் ஆண்டு இந்தியத் தண்ணீர் வாரக் கொண்டாட்டத்தில் புதிதாக உருவாக்கப் பட்ட “Bhu-Neer (பூ-நீர்)” இணைய தளத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • "பூ-நீர்" என்பது மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தினால் (CGWA) உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட இணைய தளமாகும்.
  • நிலத்தடி நீர்ப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் நிலைத் தன்மையை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு, நிலத்தடி நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் இது ஒற்றைத் தீர்வுத் தளமாக செயல்படும்.
  • இது நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல், மாநில மற்றும் தேசிய மட்டங்களில் உள்ள ஒழுங்கு முறைகளை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்பைப் பற்றிய சில விரிவான விவரங்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்