TNPSC Thervupettagam

கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான மசோதா

September 3 , 2019 1784 days 564 0
  • ஒரு புதிய மதத்தை ஏற்றுக் கொள்வது எனும் "ஒரே நோக்கத்திற்காக" கட்டாயமாகவோ, தூண்டுதலின் பேரிலோ திருமணங்களின் மூலமாகவோ மதம் மாற்றுவதைத்  தடுப்பதற்கான ஒரு மசோதாவை இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.

  • இந்த மசோதா இமாச்சலப் பிரதேச மத சுதந்திரச் சட்டம் - 2006 என்ற சட்டத்தை  ரத்து செய்தது.
  • இந்தப் புதிய மசோதாவின் படி, தலித்துகள், பெண்கள் அல்லது சிறார்களை மதமாற்றம் செய்தால் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்