TNPSC Thervupettagam

Bill Desk நிறுவனத்தினை வாங்கும் Payu நிறுவனம்

September 3 , 2021 1052 days 522 0
  • நெதர்லாந்திலுள்ள பிரோசஸ் NV நிறுவனமானது Bill Desk எனும் இந்திய டிஜிட்டல் பணவழங்கீட்டு நிறுவனத்தினை வாங்கி அதனைத் தனது சொந்த நிதிச் சேவை வணிகமான Payu நிறுவனத்துடன் இணைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 4.7 பில்லியன் டாலர்களாகும்.
  • இதன்மூலம் Payu மற்றும் Bill Desk ஆகிய ஒன்றிணைந்த நிறுவனமானது மொத்தப் பணவழங்கீட்டு அளவில் உலகளவில் மற்றும் இந்தியாவில் முன்னணி இணையப் பணவழங்கீட்டு நிறுவனமாக திகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்