TNPSC Thervupettagam
May 31 , 2024 180 days 197 0
  • BIMSTEC அமைப்பின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் சாசனம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து, BIMSTEC தற்போது புதிய உறுப்பினர் நாடுகளும் பார்வையாளர் நாடுகளும் இதில் இணைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக் குழுவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு ஒரு ‘சட்டப்பூர்வ ஆளுமையை’ பெற்றுள்ளது.
  • இது மற்றக் குழுக்கள் மற்றும் நாடுகளுடன் கட்டமைக்கப்பட்ட அரசுமுறைப் பேச்சு வாரத்தைகளில் ஈடுபட முடியும்.
  • 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது BIMSTEC அமைப்பானது நீண்ட காலமாக, அதன் ஏழு உறுப்பினர் நாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க முடியாமல் இருந்தது.
  • வங்காளதேசம், பூடான், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்