BIO ASIA 2023 மன்றத்திற்கான பங்குதார நாடு
February 7 , 2023
660 days
363
- மத்திய அரசு மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் இணைந்து ஹைதராபாத்தின் ஜீனோம் பள்ளத்தாக்குப் பகுதியில் BIO ASIA மன்றத்தை ஏற்பாடு செய்ய உள்ளன.
- BIO ASIA 2023 மன்றத்திற்கானப் பங்குதார நாடாக ஐக்கியப் பேரரசு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
- முன்னணி உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் அத்துறையில் உள்ள சமீபத்தியத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றி அறிய இந்த மன்றம் ஒரு வாய்ப்பாக அமையும்.
- இந்த ஆண்டு, இந்த மன்றம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் கவனம் செலுத்த உள்ளது.
Post Views:
363