TNPSC Thervupettagam
March 23 , 2018 2413 days 1131 0
  • உயிரித் தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவிக் கழகம் (The Biotechnology Industry Research Assistance Council - BIRAC) தன்னுடைய 6வது நிறுவன தினத்தை 20 மார்ச் 2018 அன்று கொண்டாடியது.
  • இந்தாண்டிற்கான கருத்துரு: “நீடித்த புதுமை - சந்தையால்  உந்தப்படும் பாதை”.
  • இது யுக்திசார்ந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வளரும் உயிரித் தொழிற்சாலைகளுக்கு அதிகாரமளிக்க (to empower) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறையால் அமைக்கப்பட்ட லாப நோக்கமற்ற பொதுத்துறை நிறுவனமாகும். இது அடிப்படையில் ஒரு தொழிலக கல்விமுறை இடைமுகம் (Industry Academia Interface) ஆகும்.
  • சமூக சுகாதாரத்திற்கானத் தீர்வுகள் என்ற விருதிற்கான முதல்நிலை வெற்றியாளர்கள் இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டனர்.
  • சமூக சுகாதாரத்திற்கானத் தீர்வுகள் விருது, செப்டம்பர் 2017ல் My Gov. தளத்தில் தொடங்கப்பட்டப் புதுமைக்கான சவால் விருது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்