TNPSC Thervupettagam
July 30 , 2020 1453 days 812 0
  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் இந்தியத் தரங்கள் முகமையின் கைபேசிச் செயலியான BIS-Care” என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • நுகர்வோர்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்தி ISI (Indian standard) மற்றும் ஹால்மார்க் தரக்குறியீட்டுப் பொருட்களின் உறுதித் தன்மை ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் புகார்கள் தெரிவிக்கவும் முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்