BIS நிறுவனத்தின் 78வது ஸ்தாபன தினம்
January 11 , 2025
4 days
29
- இது 1947 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் தேதியன்று இந்தியத் தரநிலை நிறுவனமாக (ISI) அமைக்கப்பட்டது.
- பின்னர் இது 1986 ஆம் ஆண்டு இந்தியத் தரநிலைகள் வாரியச் சட்டத்தின் கீழ் மறு சீரமைக்கப் பட்டது.
- BIS ஆனது தர நிலைகளை வலுப்படுத்தவும் ஒரு போட்டித் தன்மையை அதிகரிக்கவும் பணியாற்றுகிறது.
- இது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
- 1955 ஆம் ஆண்டு முதல் பல்வேறு உற்பத்திப் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு BIS நிறுவனத்தினால் ISI முத்திரை வழங்கப்படுகிறது.
Post Views:
29