TNPSC Thervupettagam
December 27 , 2018 2032 days 575 0
  • மத்திய ஆசியாவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாடான துர்க்மெனிஸ்தான் நாடானது தனது சொந்த மற்றும் முதல் துர்க்மென் மொழியில் செய்தியனுப்பும் செயலியான BizBarde என்பதைத் தொடங்கியுள்ளது.
  • இந்த செயலியானது செய்திகள், கோப்புகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரிமாறிக் கொள்ள அனுமதிக்கும்.
  • துர்க்மெனிஸ்தான் நாடானது முன்னாள் சோவியத் குடியரசின் ஒரு உறுப்பு நாடாகும். இது முகநூல், கட்செவி அஞ்சல் மற்றும் சுட்டுரை போன்ற பல மேற்கத்திய சேவைகளை தடை செய்துள்ள உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்சியமைப்புகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்