TNPSC Thervupettagam

Blue Flag -பல தரப்பு கூட்டுப்போர் பயிற்சி

November 2 , 2017 2611 days 852 0
  • Blue Flag என்பது கூட்டுப் போர் பயிற்சியில் பங்குபெறும் நாடுகளுக்கிடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டிற்கு இரு முறை நடத்தப்படும் ஓர் பல தரப்பு கூட்டுப் போர் பயிற்சியாகும்.
  • இந்த ஆண்டு இஸ்ரேலில் நடைபெற உள்ள இந்த பல தரப்பு கூட்டுப் போர் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கெடுக்க உள்ளது.
  • பல தரப்பு கூட்டுப் போர்ப்பயிற்சியில் முதல் முறையாக இஸ்ரேலிய விமானப்படையுடன் இணைந்து இந்திய விமானப்படை இராணுவ பயிற்சி செய்ய உள்ளது.
  • பங்கு பெறும் நாடுகளினுடைய செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தவும், சண்டை எதிர்ப்பு அனுபவங்களையும், அது சார் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு தளமாக இந்தக் கூட்டுப் போர் பயிற்சி அமையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்