TNPSC Thervupettagam
July 24 , 2024 40 days 182 0
  • கணினிகள் திடீரென தானாகவே இயக்க நிறுத்தம் அல்லது மீள்தொடக்கத்தினை மேற்கொள்ளும் வகையில் ஒரு பெரிய தொழில்நுட்பச் சிக்கல் உலகளவில் மில்லியன் கணக்கான விண்டோஸ் கணினி அமைப்புகளைப் பாதித்துள்ளது.
  • இது Crowdstrike என்று அழைக்கப் படும் ஒரு நிறுவனத்தின் மென்பொருள் குறைபாடு ஆகும்.
  • உலகெங்கிலும் உள்ள காவல்துறை, விமானப் போக்குவரத்து மற்றும் அரசாங்கம் போன்ற முக்கியமான சேவை வழங்கும் அமைப்புகள் உட்பட பல்வேறு சேவைகள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளன.
  • கருப்புத் திரைப் பிழைகள் அல்லது STOP குறியீட்டுப் பிழைகள் என்றும் அழைக்கப் படும் ப்ளூ ஸ்கிரீன் இயக்கக் குறைபாடு ஆனது, ஒரு முக்கியமானச் சிக்கலானது விண்டோஸ் அமைப்புகளின் எதிர்பாராதவிதமான இயக்க நிறுத்தம் அல்லது மீள் தொடக்கத்தினை மேற்கொள்ளும் போது ஏற்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்