TNPSC Thervupettagam

BNHSன் முதல் பிராந்திய மையம்

August 26 , 2018 2288 days 659 0
  • பம்பாய் இயற்கை வரலாற்று சமூகம் (Bombay Natural History Society -BNHS) ஆனது ஒடிசாவில் உள்ள சில்கா ஏரிக்கு அருகில் உள்ள சதுப்பு நில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகத்தில் தனது முதல் பிராந்திய மையத்தை செயல்படுத்தியுள்ளது.
  • இந்த பறவையினத் தொகுதி ஆய்வகமானது மாதிரிகளை சேகரித்தல் மற்றும் நாலாபானா பறவைகள் சரணாலயத்தை கண்காணிப்பதன் மூலம் பறவைகளைத் தாக்கும் நோய்கள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.
  • BNHS ஆனது பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும்.
  • இது மும்பையின் ஹார்ன்பில் ஹவுஸை தலைமையிடமாகக் கொண்டு 1883ஆம் ஆண்டு செப்டம்பர் 15ல் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்