November 15 , 2020
1476 days
644
- இது எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகும்.
- கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதில் இது 90%க்கும் அதிகமான செயல்திறன் கொண்டது என்று கண்டறியப் பட்டுள்ளது.
- இதை ஃபைசர் (அமெரிக்காவை மையமாகக் கொண்ட மருந்து நிறுவனம்) மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் (ஜெர்மன் உயிரியல் நிறுவனம்) ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
Post Views:
644