TNPSC Thervupettagam
December 17 , 2021 1075 days 606 0
  • பாங்க் ஆஃப் பரோடா வங்கியானது bob world wave“ எனப்படும் அணியக் கூடிய ஒரு பணவழங்கீட்டு வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த bob world wave“ வசதியினை உருவாக்க பாங்க் ஆஃப் பரோடா இந்திய தேசியப் பண வழங்கீட்டுக் கழகத்துடன் கை கோர்த்தது.
  • இது ஏற்கனவே உள்ள NFC சார்ந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டது.
  • இந்தத் தொழில்நுட்பமானது உலகளவில் மிகப்பெரிய அளவில் ஆர்வத்தைத் தூண்டிள்ளது.
  • மேலும், கடன் வழங்கும் நிறுவனங்கள் மிகவும் வசதியான மற்றும் பணமற்ற டிஜிட்டல் பண வழங்கீட்டு முறைகளை அதிகளவில் பயன்படுத்துவதற்காக வேண்டி இந்த வாய்ப்பினைப் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்